திருப்பூர் மாநகராட்சி ஐந்தாவது வார்டில் உயர் கோபுர மின்விளக்கு மேயர் திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

திருப்பூர் மாநகராட்சி ஐந்தாவது வார்டில் உயர் கோபுர மின்விளக்கு மேயர் திறந்து வைத்தார்.


திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டு கூலிபாளையம் பகுதி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, மாகாளியம்மன் கோவில் அருகில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பட்டது.

(20.01.2023)அந்த உயர் கோபுர மின்விளக்கு  திருப்பூர் வடக்கு திமுக மாநகர செயலாளரும் மாண்புமிகு மாநகர மேயர் ந.தினேஷ்குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் ஜோதி,  2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், வட்ட கழக செயலாளர் பாப்புசாமி,  மாமன்ற உறுப்பினர் கோபால்சாமி மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும்  கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad