திருப்பூர் மாநகரத்தின் அடையாளமாக திகழும் நொய்யலை மீட்க தொழிலதிபர் அகில் ரத்தினசாமி அவர்களின் பெரும் முயற்சியோடும் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் அவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் துணையோடும், சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிற்கு நொய்யலின் இருபுறமும் (மொத்தம் 26கி.மீ) சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது அந்த பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
விரைவில் நொய்யல் நதி சுத்தம் செய்யப்பட்டு இருபுறமும் சாலை அமைக்கப்பட்டு அழகுப்படுத்தி மேம்படுத்தப்படும் இவ்வாறு மேயர் தெரிவித்தார்.


No comments:
Post a Comment