திருப்பூர் மாநகராட்சி 34 வது வார்டு பகுதியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் திமு கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நற்பணி மன்ற பெயர் பலகையை ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தலைவர் என் எஸ் கே சிவக்குமார் அவர்கள் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது மேலும் அந்தப் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உணவும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகரத் தலைவர் சஷ்டி விஜயகுமார் மாநகர செயலாளர் தம்பி குருபரணி மாவட்ட துணை செயலாளர் செந்தூர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் விழா ஏற்பாடுகளை கிளை தலைவர் சிவராஜ் கிளை செயலாளர் மனோஜ் கிளை பொருளாளர் கோகுல் நாதன் மற்றும் விழாவில் மாநகர பொறுப்பாளர் சங்கர் கிளை பொறுப்பாளர்கள் முருகேசன் மணிமாறன் ரமேஷ் செல்வமணி ரமேஷ், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment