உடுமலை பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே குப்பை கழிவுகள் காணப்படுகிறது. அதனால் அங்கு வரும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர் சுகாதாரமும் பாதிக்கப்பட்டு வருகின்றது எனவே பஸ் ஸ்டாண்டில் குப்பை சேராதவாறு நகராட்சியில் தூய்மை பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
- தமிழக குரல் உடுமலை செய்திக்காக ஜெ. வைர பிரகாஷ்
No comments:
Post a Comment