முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் !! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் !!


திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் உடுமலை நகர  மன்ற  முன்னாள் தலைவர் ஆன சாஸ்திரி அவர்களின் கணவரான சீனிவாசன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என்று மேலும்  மிகுந்த மன வேதனையில் உள்ள சகோதரி சாஸ்திரி அவர்களுக்கு அவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை  அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் திரு .சீனிவாசன் அவர்களது  ஆன்மா இறைவனடி  நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனிடம்   பிராத்திக்கிறேன் .


- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ .வைர பிரகாஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad