திருப்பூர் மாவட்டம் உடுமலை தொகுதி மடத்துக்குளம் தொகுதி 2023 ஆம் ஆண்டு வரைவு வாக்காளர் புதிய பட்டியல் வெளியீடு உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி 2023 ஆம் ஆண்டு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை உடுமலை மடத்துக்குளம் வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந் கண்ணன் வெளியிட்டார்.

உடுமலை திமுக நகர செயலாளர் C.வேலுச்சாமி திமுக பொதுக்குழு உறுப்பினர். UNP.குமார் உடுமலை திமுக நகர மன்ற துணைத் தலைவர் கலைராஜன், மாணவரணி லோகேஷ், விளையாட்டு அணி விஜய் பாண்டி மற்றும் பாஜக, கம்யூனிஸ்ட் காங்கிரஸ், அதிமுக தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
- தமிழக குரல் உடுமலை செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்

No comments:
Post a Comment