ஆல் கொண்ட மாலா திருக் கோவில் திருவிழாவில் குடிமங்கலம் போலீசார் திருடர்கள் நடமாட்டம் தீவிர கண்காணிப்பு!! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 January 2023

ஆல் கொண்ட மாலா திருக் கோவில் திருவிழாவில் குடிமங்கலம் போலீசார் திருடர்கள் நடமாட்டம் தீவிர கண்காணிப்பு!!


திருப்பூர் மாவட்டம் உடுமலை பெதப்பம்பட்டி அருகே உள்ள சோமவாரப்பட்டி ஊராட்சியில் புகழ்பெற்ற ஆல் கொண்ட மாலா கோவில் உள்ளது, காணும் பொங்கல் முன்னிட்டு வருட வருடம் கோவை, திருப்பூர் ஈரோடு, தாராபுரம், பழனி  பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று கூடி தங்களது கால்நடை நீண்ட ஆயுளுடன் நோய் நொடியின்றி வாழ  உருவ பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான விவசாயிகள் கூடும் நிலையில் உள்ளது . உடுமலை டிஎஸ்பி தேன்மொழிவேல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பு கேமரா தீவிர  கண்காணிப்புடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் .


- உடுமலை தமிழக குரல்  செய்திகளுக்காக . ஜெ. வைர பிரகாஷ்.

No comments:

Post a Comment

Post Top Ad