திருப்பூரில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய வட மாநிலத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 January 2023

திருப்பூரில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய வட மாநிலத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை!


திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகருக்குள் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் சுமார் 100 பேர் தமிழ் தொழிலாளர்களை பெல்ட் கம்பு கற்கள் கொண்டு தாக்க துரத்திய வீடியோ சமூக வலை தளங்களில் பரபரப்பாக வெளியானது, இதையொட்டி அந்த கம்பெனி முன்பு ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் திருப்பூர் மாநகர தலைவர் பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர் பின்னர் காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad