உடுமலைப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ளது. கோயிலில் தேர்த்திருவிழா வரும், மார்ச் (28) நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. ஏப்ரல் நாளில் கம்பம் போடுதல் நிகழ்ச்சியும் 13-ஆம் தேதி திருத்தேரோட்டமும் 15ஆம் தேதி மகா அபிஷேகம் நடக்கிறது.
மண்டக படிகாரர்கள் உபயதாரர்கள் மற்றும் சமூக தலைவர்கள் பங்கேற்கும் தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்.

.jpg)
No comments:
Post a Comment