அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக பொதுசெயலாளர் அறிக்கை! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 January 2023

அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக பொதுசெயலாளர் அறிக்கை!


திருப்பூரில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டாக்டர் வி. செந்தில் குமார்(VSK) அவர்களால்  இன்று (28.1.2023) முதல் மாநிலக் கழகதொழில்நுட்ப பிரிவு செயலாளர் (IT WING) பொறுப்பிற்கு K.சூர்யா அவர்களை நியமித்துள்ளார், அவருக்கு கழக நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad