திருப்பூர் மாவட்ட தொமுச நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பு! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 January 2023

திருப்பூர் மாவட்ட தொமுச நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பு!


வருகின்ற பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு ஈரோடு வளையக்கார வீதி, திருநகர் காலனி, ஈஸ்வரன் கோவில் வீதி, மஜீத் வீதி, பகுதி உள்பட ஈரோடு கிழக்கு தொகுதியிலுள்ள பல்வேறு இடங்களில் உள்ள வாக்காளரிடம் திருப்பூர் மாவட்ட தொமுச கவுன்சில் துணை தலைவர் ஆர் ரெங்கசாமி, மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன், ஹோட்டல் தொமுச பொது செயலாளர் மகேஷ்குமார், அமைப்புசார தொமுச பழனிசாமி, ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad