திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் லிப்ட்க்கு கட்டப்பட்ட தொட்டியில் கழிவு நீர் தேங்கியுள்ளது அதை மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது கழிவு நீர் அகற்றும் வாகனம் மூலம் மாநகராட்சி இதை அப்புறப்படுத்த வேண்டும்.
அதை தவிர்த்து பயணிகள் நடமாடும் பகுதியில் இந்த கழிவு நீரை ஊற்றுவதால் சுகாதாரத் கேடு ஏற்படும் பேருந்துக்காக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு செல்கின்றனர் மாநகராட்சி ஊழியர்களுக்கு போதிய கையுறையும் வழங்கவில்லை.
No comments:
Post a Comment