திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சி கொடியேற்றும் விழா. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 January 2023

திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சி கொடியேற்றும் விழா.


திருப்பூர் வடக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் 24.01.2023 அன்று நாம் தமிழர் கட்சிக்கொடியான புலிக்கொடிய அங்கேரிபாளையம், உச்சி பிள்ளையார் கோயில் அருகில் ஏற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியை முன்னெடுப்பவர்கள் மாவட்டபொது தொழிற்சங்க இணைச்செயலாளர், சரவணக்குமார், 9வது வார்டு தலைவர் சசிகுமார், 9ஆவது வார்டு செயலாளர் குமரன், 9வது வார்டு தீபக் மாணவரணி, 9வது வார்டு இணைச்செயலாளர் வெங்கடேஷ், துணைச் செயலாளர், மோகன்குமார் ஒன்பதாவது வார்டு, மகளிர் அணி கீர்த்திகா இந்த கொடியேற்று நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பழ. சிவகுமார், மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம், மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழன் ஷேக், தொகுதி செயலாளர் செந்தமிழ் செல்வராஜ், மா.வீ.த.மு.இணை செயலாளர் உதயசந்திரன், தொகுதி தலைவர் சு. திருமூர்த்தி, இணை செயலாளர் சின்ராஜ், துணை செயலாளர் சிவபெருமாள், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அனிதா பாரதி, திருப்பூர் தெற்கு தொகுதி மகளிர் பொறுப்பாளர் மீனாட்சி, சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் ஜீவானந்தம் திருப்பூர் ஒன்பதாவது வார்டு அருணாச்சலம், பாரதி, வர்த்தக வணிகர் பாசறை பொறுப்பாளர் கா.ரமணி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை அ.காசாமைதீன், பள்ளி மாணவி சந்தியா மற்றும் பாசறை நிர்வாகிகள் கட்சி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad