திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் பத்தாவது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் புதிய குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் சாலை பணிகள் என பல்வேறு பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதிய ரோடு போடுவதற்கு ஜல்லிகள் கொட்டப்பட்ட நிலையில் பழுதான தினசரி உபயோகிக்கும் உப்பு தண்ணீர் குழாயை திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டபாலு அவர்கள் உடனடியாக ஊழியர்களை கொண்டு உடனடியாக சரி செய்தார்.
10 வது வார்டு மக்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனுக்குடன் சரி செய்து தருவதால் தங்கள் தேர்வு சரியாக உள்ளது என்று மகிழ்வுடன் கூறினார்கள்.

No comments:
Post a Comment