திருப்பூர் தமிழ் சங்கத்தின் செயலாளராக மோகன் கே கார்த்திக் தேர்வு கிட்ஸ் கிளப் கல்விக் குழுமங்களில் தலைவர் மோகன் கே.கார்த்திக்அவர்கள் திருப்பூர் புத்தகத் திருவிழாவின் தலைவராகவும் நொய்யல் பண்பாட்டு அமைப்பின் துணைத் தலைவராகவும் கலை இலக்கியம் ஆன்மீகம் சமூக சேவை என பல பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.
மோகன் கே கார்த்தி அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பாரம்பரியமிக்க திருப்பூர் தமிழ் சங்கத்தின் செயலாளர் ஆகவும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் வரை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தொழிற்சங்க தலைவர்கள் தமிழ் பற்றாளர்கள் சமூக சேவையாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment