திருப்பூர் மாவட்ட உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் உள்ள உலக சமாதான ஆலயத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காலை (9:30)மணி அளவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். பின்னர் மதியம் 12 மணிக்கு திருமூர்த்தி மலையில் இருந்து கிளம்பி கோவை புறப்படுகிறார் , என குறிப்பிடத்தக்கது .
- தமிழக குரல் உடுமலை செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்

.jpg)
No comments:
Post a Comment