திருப்பூர் மாநகரத்தில் வரும் 15,16 மற்றும் 17ம் தேதிகளில்-திருப்பூர் மாநகராட்சி, ஜீவநதி நொய்யல் சங்கம், நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் கொங்கு பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் "திருப்பூர் பொங்கல் திருவிழா"விற்கான அழைப்பிதழை, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுகழக செயலாளருமான க.செல்வராஜ் MLA அவர்களிடம் மாநகராட்சி மரியாதைக்குரிய மேயர் என் தினேஷ்குமார் வழங்கி விழாவிற்கு வரவேற்றார்.
உடன் தொமுச மாநில துணைச் செயலாளரும் தெற்கு மாநகர செயலாளருமான டி கே டி மு. நாகராசன் 22வது மாமன்ற உறுப்பினர் V. ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் மேங்கோ பழனிச்சாமி உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment