நியாய விலை கடையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

நியாய விலை கடையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.


உடுமலைப்பேட்டை ஒன்றியம் பள்ளபாளையம்  ஊராட்சி பள்ளபாளையம் நியாய  விலை கடையில் மடத்துக்குளம் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் C. மகேந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் உடுமலை தெற்கு ஒன்றிய செயலாளர் போகநாதன் மற்றும்  ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி உமா மகேஸ்வரி  நந்தகுமார்   மற்றும்  கழக நிர்வாகிகள்  பொதுமக்கள் உடன் இருந்தனர்.


- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ .வைர பிரகாஷ் 


No comments:

Post a Comment

Post Top Ad