திருப்பூர் மாவட்ட உடுமலை நேரு வீதியில் உள்ள இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தொழிற்சங்கம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான தினசரி காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை தொழிற்சங்க மாவட்ட செயலாளர்கள் குணசேகரன் மற்றும் மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் வந்து கொண்டனர்.
- உடுமலை தமிழக குரல் செய்திக்காக ஜெ .வைர பிரகாஷ்.


No comments:
Post a Comment