அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் G.K.விவசாயமணி (எ) G. சுப்பிரமணி அவர்களின் 57 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் ஒன்றிய வியாபாரிகள் பிரிவு அலுவலகத்தில் திருப்பூர் ஒன்றிய வியாபாரிகள் பிரிவு தலைவர் திரு.S. கணேஷ் அவர்கள் தலைமையில் அவிநாசி ஒன்றிய அமைப்பாளர் திரு.ஆறுமுகம், திருப்பூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் திரு.S. பன்னீர் செல்வம், பழங்கரை ஊராட்சி வியாபாரிகள் பிரிவு தலைவர் திரு. C.குமரேசன், பள்ளிபாளையம் ஊராட்சி வியாபாரிகள் பிரிவு தலைவர் திரு.A. நிக்கோலஸ் மணி, ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி,பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment