திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி MP அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்டம் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் 1000 பேருக்கு பிரியாணி அசைவ விருந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் MLA அவர்களும், வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்களும் தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணைச் செயலாளருமான டி கே டி மு நாகராசன் அவர்களும் பகுதி கழகச் செயலாளர் உசேன் மாவட்ட துணை செயலாளர் டிஜிட்டல் சேகர் மற்றும் நந்தினி LPF பாண்டியன் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பெ.திவாகரன் /22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் 14 வது வார்டு திமுகழக செயலாளர் மு.ரத்தினசாமி ஆகியோரும் மற்றும் கழக நிர்வாகிகளும் மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment