பொன்விழா திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் மூத்த பத்திரிக்கையாளரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 February 2023

பொன்விழா திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் மூத்த பத்திரிக்கையாளரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது!


கவிஞர் ஏழுத்தாளர் மூத்த பத்திரிக்கையாளர் அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர் திருப்பூர் மாவட்ட சிவாஜி மன்ற செயலாளர் கவிஞர் சிவகுமார், பிரபுவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பொன்விழா திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் நிறுவன தலைவர் சி சுப்பிரமணியம் LIC அவர்கள் தலைமையில் தமிழன்னை திருவள்ளுவர் சிலைகளை வணங்கி மக்கள் மாமன்றம் செயல் தலைவர் திருப்பூர் மாவட்ட அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் அரிமா R. சத்ருக்கன் செயலாளர் வரவேற்புரையுடன் ராக தீபம் ராஜா கவிஞர் எழுத்தாளர் பட்டிமன்ற பேச்சாளர் நாதன் ரகுநாதன் அலுவலக நிர்வாகம் கவிஞர் எழுத்தாளர் வின்சென்ட்ராஜ் சிவாஜிமன்ற பொதுச்செயலாளர் அஸ்லாம் பொருளாளர் பிரபு மெட்டல் மார்ட் பெரியசாமி அமைப்பாளர் சிவாஜி ராமு ஆகியோர் வாழ்த்துரை வழங்கி கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து புத்தகம் பரிசளித்து கவி படி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.


- மாவட்டசெய்தியாளர் அ.காஜா மைதீன் 

No comments:

Post a Comment

Post Top Ad