தமிழ்நாடு அரசு தற்போது கோவையின் புதிய ஆட்சியராக திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிராந்தி குமாா் பாடி ஐ ஏ எஸ் அவர்களை நியமனம் செய்துள்ளது.
இதையொட்டி அவரை மரியாதை நிமித்தமாக திருப்பூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மற்றும் பனியன் தொமுச இடுவம்பாளையம் ரவி ஆகியோர்கள் நேரிடையாக சந்தித்து பொன்னடை அணிவித்து பாராட்டு வாழ்த்து மடல் வழங்கி பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர் மற்றும் தொமுச நிர்வாகிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment