தனியார் இடத்தில் பொது மக்களால் கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீ. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 February 2023

தனியார் இடத்தில் பொது மக்களால் கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீ.


திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் அனுப்பர்பாளையம் கோகுலம் காலனி பகுதியில் தனியார் இடத்தில் பொது மக்களால் கொட்டப்பட்டிருந்த குப்பையில் இன்று மாலை தீப்பிடித்து எரிந்தது இதன் காரணமாக அந்த பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளனர்.

இதை அடுத்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்ததன் பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பின்னர் தீயணைப்பு துறை வாகனம் அங்கு வந்து பரவிக் கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி தண்ணீரை பீச்சி அடித்து அனைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad