திருப்பூரில் நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, திருமுருக பக்தர் பேரவை இணைந்து தைப்பூச திருவிழாவை பல வருடங்களாக கொண்டாடி வருகின்றனர் இடையொட்டி இந்த ஆண்டு தைப்பூசத்திருவிழா திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கௌரி சங்கர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட செயலாளர் பழ சிவகுமார் தொகுதி செயலாளர் செந்தமிழ் செல்வராஜ் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழன் ஷேக் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, பாசறை, தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment