திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மொத்தம் 58 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் நீலகிரி மாவட்ட பார்லிமென்ட் பார்வையாளருமான நந்தகுமார் என்று ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து கச்சேரி வீதியில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது மாவட்ட பொதுச் செயலாளர் ஏ வடுகநாதன், உடுமலை நகரத் தலைவர் எம் கண்ணாயிரம், செயலாளர் ஏ சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment