தெக்கலூர் ஊராட்சி எரிப்பாளையத்தில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அலுவலகம் திறப்பு விழா. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 February 2023

தெக்கலூர் ஊராட்சி எரிப்பாளையத்தில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அலுவலகம் திறப்பு விழா.


திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றிய தெக்கலூர் ஊராட்சி எரிப்பாளையத்தில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் திருமலைசாமி மற்றும் சாந்தி ஆகியோர் முன்னிலையில் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி( எ) ஜி சுப்பிரமணி அவர்கள் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் K.கிருஷ்ணமூர்த்தி தலைவர், S. மணிகண்டன் துணைத்தலைவர், S.பாலமுரளி  செயலாளர், S.சங்கரநாராயணன் துணைச்செயலாளர்,  E. சிவக்குமார் பொருளாளர், R.ஆறுமுகம் அமைப்பாளர், T. ராமகிருஷ்ணன் பிரதிநிதி L. மஞ்சுளா- மகளிரணி தலைவி, S. சங்கீதா- மகளிரணி துணை தலைவி, B.பரமேஸ்வரி  மகளிரணி செயலாளர், K. ஷானி மகளிரணி துணைச்செயலாளர், R.கலையரசி மகளிரணி பொருளாளர், M. சுப்புலட்சுமி மகளிரணி அமைப்பாளர், E. சாந்தி மகளிரணி பிரதிநிதி N.கேசவமூர்த்தி    இளைஞர் அணி தலைவர், R.பாலச்சந்திரன் இளைஞர் அணி துணைத்தலைவர், B.கவியரசன்  இளைஞர் அணி செயலாளர், K. சிவசங்கரா  இளைஞர் அணி துணைச்செயலாளர், R. நாகராஜன்  இளைஞர் அணி பொருளாளர், V. மாணிக்கம்  இளைஞர் அணி அமைப்பாளர், N.மகேந்திரன் இளைஞர் அணி பிரதிநிதி N.ரவீந்திரன் தொழிலாளர் பிரிவு தலைவர், P. ராஜன் தொழிலாளர் பிரிவு துணைத்தலைவர், N.ஸ்டீஃபன் கிறிஸ்டி தொழிலாளர் பிரிவு செயலாளர், T. பாலகிருஷ்ணன்  தொழிலாளர் பிரிவு துணைச்செயலாளர், K. பிரேம் தொழிலாளர் பிரிவு பொருளாளர், S.சண்முகம் தொழிலாளர் பிரிவு அமைப்பாளர், K.பாலமுருகன் தொழிலாளர் பிரிவு பிரதிநிதி  மற்றும் மகளிரணி, இளைஞரணி மற்றும் தொழிலாளரணி  நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

No comments:

Post a Comment

Post Top Ad