உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் தேங்காய் உரிக்கும் தொழிலில் வட மாநிலத்தவர்கள், உள்ளூர் தொழிலாளர்கள் எதிர்ப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலை, மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில் தேங்காய் உரிக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு உள்ளூர் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் உடுமலை அருகே தீபாள பட்டியில் தேங்காய் உரிக்கும் தொழிலில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு உள்ளூர் தேங்காய் உரிக்கும் தொழிலாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment