பல்லடத்தில் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்திருந்த லாரி திடீரென தீப்பற்றியது பரபரப்பு! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 February 2023

பல்லடத்தில் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்திருந்த லாரி திடீரென தீப்பற்றியது பரபரப்பு!


திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலிருந்து உடுமலை செல்லும் சாலையில் நிறுத்தி வைத்திருந்த பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த குமாரவேல் என்பவருக்கு சொந்தமான லாரி திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த லாரி ஓட்டுநர் ஜெயகிருஷ்ணன் மற்றும் இந்த பகுதி பொது மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர் விபத்து நடந்த பகுதியில் அருகில் பெட்ரோல் பங்க் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad