திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார் பாடி ஐஏஎஸ் பணியாற்றி வந்தார் இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பல பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இதையொட்டி திருப்பூர் மாநகராட்சி ஆணையரான கிராந்தி குமார் பாடி ஐஏஎஸ் கோவை மாவட்ட ஆட்சியராக பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக கடலூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பவன்குமார் ஐஏஎஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார் புதிதாக பதவியேற்ற ஆணையர் பவன் குமார் ஐஏஎஸ் அவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியரான கிராந்தி குமார் பாடி ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகள் மலர் கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
No comments:
Post a Comment