திருப்பூர் புத்தக திருவிழா பள்ளி குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கிறது!. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 February 2023

திருப்பூர் புத்தக திருவிழா பள்ளி குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கிறது!.


திருப்பூரில் 19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இந்த புத்தகத் திருவிழா பள்ளி குழந்தைகளை கவர்ந்திழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும் இது பற்றி காங்கேயம் ரோடு பகுதியில் உள்ள இத்ரீஸ் பர்கத்பானு இவர்களின் குழந்தைகள், செரங்காடு நடுநிலை பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி ஷப்ரின் அவர் தம்பி VAT பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்ரித் ஆகியோர் இந்த புத்தகக் கண்காட்சிக்கு தங்களை அழைத்து சென்று புத்தகம் வாங்கித் தர பெற்றோர்களை கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் தற்போது அழைத்து வந்தார்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது புத்தகக் கண்காட்சி நன்றாக உள்ளது புத்தகம் வாங்கி விட்டோம் என்று மகிழ்வுடன் கூறினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad