திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் 10 வது வார்டில் தமிழ்நாடு நகர்புற சாலை உள் கட்டமைப்பு திட்டம் TURIP 2022-23 கீழ் ரூபாய் 26.80 இலட்சம் மதிப்பீட்டில் தார் தளம் மறு சீரமைக்கும் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் 1 வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு ,வார்டு செயலாளர் சசிகுமார், பகுதி கழக துணை செயலாளர் மணிமாறன், கஜேந்திரன், திருப்பதி, செந்தில், சாமிநாதன், பார்த்திபன், ரஜினி ரசிகர் மன்ற தலைவர் எஸ் எஸ் முருகேஷ், சிபிஎம் பத்தாவது வார்டு செயலாளர் சங்கர், பாண்டியன், மற்றும் ரமேஷ், பாலு, நாகராஜ், ரமேஷ், செல்வம் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment