திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சார்ந்த பல்வேறு இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், மாவட்ட திமுக அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே. ஈஸ்வரசாமி மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத் தலைவர் கலைவாணிபாலமுரளி மடத்துக்குளம் பேரூர் திமுக செயலாளர், N. பாலகிருஷ்ணன் உட்பட மாவட்ட, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகளும், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- மடத்துக்குளம் செய்திகளுக்காக NA திருநாவுக்கரசு
No comments:
Post a Comment