திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அவர்களின் 75 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு யுவராஜ் நினைவு மற்றும் கலைவாணி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் 10-ம் ஆண்டு மாநிலம் தழுவிய தொடர் கபாடி போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான,
C. மகேந்திரன்M.A. , MLA . அவர்கள் கலந்து கொண்டு, கபாடி வீரர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்வில் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு S. P. சிவலிங்கம், குமரலிங்கம் பேரூர் கழக செயலாளர் K. R.சிவக்குமார், சங்கரமநல்லூர் பேரூர் கழக செயலாளர்
B. அன்னதான பிரபு மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment