திருப்பூரில் நடைபெற்றது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரும் திமுகழக தலைவருமாகிய மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமாகிய க.செல்வராஜ் MLA அவர்களின் வழிகாட்டுதலின் படி தெற்கு சட்டமன்ற தொகுதியில் புதிதாக 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது, மற்றும் பாக முகவர்கள் BLA-2 தொடர்பான ஆலோசனை கூட்டம் தொகுதி பொறுப்பாளரும், கழக சட்டத்திட்ட குழு உறுப்பினருமாகிய தென்றல் செல்வராஜ் அவர்களின் தலைமையில் திமுகழக தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணைச் செயலாளருமான டி கே டி மு நாகராசன் அவர்கள் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட திமுகழக அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மாநகர கழக நிர்வாகிகள், பகுதி, வட்ட செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்.
No comments:
Post a Comment