திருப்பூரில் கட்டப்படும் நவீன புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி வழங்கப்பட்டது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 20 March 2023

திருப்பூரில் கட்டப்படும் நவீன புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி வழங்கப்பட்டது.


செய்தித்துறை அமைச்சரிடம் திருப்பூரில் கட்டப்படும் நவீன புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி வழங்கப்பட்டது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கட்டப்படவுள்ள நவீன புற்றுநோய் மருத்துவமனைக்கு,முன்னாள் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் tea association chairman சக்திவேல் அவர்களின் மூலமாக மும்பை ECGC LIMITED தலைவர்  செந்தில்நாதன் அவர்களின் சார்பில் ரூ.2.கோடி  வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார் திருப்பூர் மாநகர ஆணையர் திரு பவன்குமார் ஜி.கிரியப்பனவர் நான்காவது மண்டல தலைவர் இல.பத்மநாபன்  பல்லடம் நகரச் செயலாளர் ராஜேந்திர குமார்   பல்லடம் நகர மன்ற தலைவர் கவிதாமணி  ரோட்டரி சங்க நிர்வாகிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad