திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலய தளபதி அரங்கில் தெற்கு மாவட்ட திமுக அவை தலைவர் இரா. ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி தலைமை பார்வையாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர், திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன், திமுக நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தினார், இந்த நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர் மற்றும் அணியின் அமைப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment