உடுமலை காந்திநகர் பகுதியில் தினசரி அதிகாலையில் பலரும் சாலைகளில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் .இந்த நிலையில் அதிகாலையில் வெளிச்சம் வருவதற்கு முன்பாக தெரு விளக்குகளை அணைத்து விடுகின்றனர் அதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நிலை உள்ளது.
மேலும் அது வழிப்பறித திருடர்களுக்கு சாதகமாக நிலையை உருவாக்கி விடும் எனவே காலை வெளிச்சம் வரும் வரை விளக்கு எரிய வேண்டும் என நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், இந்த நிலையில் இரவு மக்கள் முழுவதுமாக தெருவிளக்கு எரியவில்லை இதனால் தெருவிளக்குகள் இருட்டில் மூழ்கிக் கிடந்ததால் பொதுமக்கள் அச்சம் அடையும் நிலையில் ஏற்பட்டுள்ளது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ.வைர பிரகாஷ்
No comments:
Post a Comment