திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனியில் இன்று அதிகாலை 4 மணிக்கு பசு ஒன்று கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து விட்டது இதைப் பார்த்த பொதுமக்கள் உடுமலைப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனே தீயணைப்பு துறையினர் அவ்விடத்திற்கு விரைவாக விரைந்து அந்த மாட்டை கழிவுநீர் என்று கூட பாராமல் அதிகாலை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர் ஆகையால் பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை அந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ.வைர பிரகாஷ்
No comments:
Post a Comment