திருப்பூரில் பொதுமக்களுக்கு நாய்களால் ஏற்படும் தொல்லை அதிகரித்துவரும் நிலையில் திருப்பூர் எஸ் டி பி ஐ கட்சியினர் முதலிபாளையம் ஊராட்சி காங்கயம் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தனியாக செல்லும் சிறுவர் சிறுமிகளை துரத்தி கடிக்கிறது சில நேரங்களில் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டு இரு சக்கர வாகனங்களின் வாகனங்களுக்குள் வந்து விழுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இது தொடர்பாக 3 முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment