அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாநகர நாலாவது மண்டல அலுவலகம் குளத்து புதூரில் திறக்கப்பட்டது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 March 2023

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாநகர நாலாவது மண்டல அலுவலகம் குளத்து புதூரில் திறக்கப்பட்டது.

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு செயல் திட்டங்களை கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் புதிய கிளை அலுவலகத்தை நிர்வாகிகள் சிவக்குமார் மற்றும் கலைவாணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் நகேந்திரன், மற்றும் திருமதி வீரலட்சுமி ஆகியோர் முன்னிலையிலும் திருப்பூர் மாநகர 4 வது மண்டலத்தில் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ)ஜி சுப்பிரமணி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கே, சிவக்குமார் தலைவர், பி. நாகராஜ் துணைத்தலைவர், கே. குணசேகர் செயலாளர், ஏ பழனிச்சாமி துணைச் செயலாளர், ஆர். மனோகர் பொருளாளர், ஆர் சுந்தர்ராஜ் அமைப்பாளர், ஏ. சுப்பிரமணி பிரதிநிதி, மகளிர் அணி நிர்வாகிகள் ஜி. ஞானப்பிரியா  தலைவி, என் ராமாத்தாள்  துணைத்தலைவி, பி. விமலா  செயலாளர், வி செல்வி  துணைச் செயலாளர், பி. சம்பூர்ணம்  பொருளாளர், எஸ் கலைவாணி  அமைப்பாளர், ஏ. சுசீலா பிரதிநிதி, இளைஞரணி நிர்வாகிகள் எல். கோகிலன்  தலைவர், கே. மதன்ராஜ் , துணைத் தலைவர், வி. மோகன்ராஜ்  செயலாளர், எஸ் செல்வராஜ்  துணைத்தலைவர், பி. சரவணன்  பொருளாளர், எம். சுரேஷ்  அமைப்பாளர், ஏ. கணபதி  பிரதிநிதி,  தொழிலாளர் பிரிவு நிர்வாகிகள் பி.சிவக்குமார் தலைவர், என் கனகராஜ்  துணைத் தலைவர், வி. ராஜசேகர் செயலாளர், ஆர். நிகில் பிரபாகர் துணைச் செயலாளர், ஆர் வரதராஜ்  பொருளாளர், எ. கணேசன்  அமைப்பாளர், ஏ. வேலுமணி தொழிலாளர் பிரிவு பிரதிநிதி , மோட்டார் பிரிவு நிர்வாகிகள் N. நடராஜ்  தலைவர், என் அருண் ராஜ் துணைத் தலைவர், கே பிரபாகரன் செயலாளர், எம் கருப்புசாமி துணைச் செயலாளர், ஏ முத்துலிங்கம் பொருளாளர் பி கோபால் அமைப்பாளர் டி தனசேகர் பிரதிநிதி, வியாபாரிகள் பிரிவு நிர்வாகிகள் எஸ் விஜய் பாபு தலைவர் ஆர் தர்மதுரை பிரிவு செயலாளர் சி ஆறுமுகம் துணைச் செயலாளர் மற்றும் மகளிர் அணி இளைஞரணி தொழிலாளர் அணி வியாபாரிகள் பிரிவு மற்றும் மோட்டார் பிரிவு அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad