திருப்பூர் மாநகராட்சி 4 ஆவது மண்டலத்தில் 36வது வார்டில் மற்றும் 37 வது வார்டில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.சுப்புராயன் தொகுதி மேம்பாட்டு நிதி 2022-23ன் கீழ் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு உயர் கோபுர மின்விளக்கு திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுகழக வடக்கு மாநகர செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், பகுதி திமுக செயலாளர் மியாமி அய்யப்பன், மாமன்ற உறுப்பினர் திவாகர், வட்ட திமுக செயலாளர் ராமச்சந்திரன், மற்றும் திமுக நிர்வாகிகளும் மற்றும் கம்யூனிஸ்ட் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment