திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை முன்னிலையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.நவீன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் க.அன்பழகன், திரு.செந்தில்குமார், க. உதயகுமார், மு. அகிலன், திருமதி.ஆனந்தி, திருமதி. கிருஷ்ணவேணி மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment