இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பில் வருகிற 24-ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ள முப்பெரும் விழா மற்றும் மாநாட்டிற்கு திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் இருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அழைத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர் தண்டபாணி, தொகுதி செயலாளர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் பூபதி, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலு,மாவட்ட மாணவர்அணி செயலாளர் சுஜித் குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், நகர பொருளாலர் நாகேஸ்வரன், தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முரளி, நகர அம்மா பேரவை மகேஸ்வரன், பேரூர் கழக செயலாளர் சீரைசெல்வம், நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், அதிமுக பாஸ்ட் நியூஸ் ரஜப்பா,நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில், நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட பிரதிநிதி முனுசாமி, கவிதா, அண்ணா தொழிற்சங்கம் செல்வராஜ், மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, பொன்னி, நகர வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மூலனூர் குண்டடம் அலங்கியம் ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழா மாநாட்டு சம்பந்தமாக திருப்பூர் புறநகர் மாவட்ட நகர கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் நகரசெயலாளர் கே.எஸ்.கே.கே ஜவகர் அவர்கள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment