சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி வளாகத்தில் மேயர் ந.. தினேஷ்குமார் அவர்கள் தலைமையில் சமத்துவநாள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்வில் திருப்பூர் றமாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மற்றும் துணை மேயர் பாலசுப்ரமணியம் மண்டல தலைவர்கள் மாமான்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
Post Top Ad
Thursday, 13 April 2023
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருப்பூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், திருப்பூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment