உடுமலைப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தளிரோடு பழனியில் ரோடு மற்றும் குட்டை திடல் மற்றும் கோயில் தேர் வரும் வழித்தடங்களில் நூற்றுக்கணக்கான விளம்பரம் பேனர்கள் ஆபத்தான வகையில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாவட்ட அலுவலகங்களுக்கு புகார் வந்துள்ள நிலையில் இதைக் கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் விளம்பர பேனர்களை இன்று அகற்றக் கோரி உத்தரவிட்டுள்ளது.
- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்
No comments:
Post a Comment