திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி ஊராட்சிக்குட்பட்ட, உடையார்பாளையத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபர் ஆக்கிரமிப்பு அகற்ற விடாமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமல் வருவாய்த்துறையினர் தவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment