திருப்பூர் வடக்கு பாண்டியன் நகர் பகுதி திமுக அலுவலகத்தில், மறைந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கூட்டம் திருவாரூரில் நடைபெற உள்ளது, விழாவை சிறப்பாக நடத்துவது மற்றும் அதில் கலந்து கொள்வது, கட்சியை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்த்தல் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக BLA2 நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில திமுக கலை இலக்கிய அணி துணை செயலாளர் திராவிட மணி, வடக்கு மாநகர செயலாளரும் மேயருமான ந.தினேஷ்குமார், பகுதி செயலாளர் ஜோதி , பாண்டியன் நகர் பகுதி வட்டக் செயலாளர்களும் மகளிர் அணி நிர்வாகிகளும் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment