திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி மின் கசிவு ஏற்படுவதனால் அருகில் உள்ள பகுதிகளில் அச்சம் ஏற்படுவது மட்டுமல்லாமல் அதன் அருகே உள்ள புல் தரைகளில் தீ பற்றி எரிகிறது. மரங்களில் தீப்பற்றி எரியும் அபாயமும் உள்ளது.
மேலும் இந்த ட்ரான்ஸ்பர் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகாமையில் இருப்பதால் அது மட்டுமின்றி குழந்தைகள் அதிகம் இருக்கும் பகுதியாகவும் இருப்பதால் இந்த டிரான்ஸ்பார்மரை கம்பி வேலி அமைத்து பாதுகாத்து தரும்படி மக்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment