திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளில், முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக செய்தியாளராக பணியாற்றிய வந்த ராஜா (தற்போது வின் டிவி) உடல் நலக்குறைவால் இன்று காலை மரணம் அடைந்தார்.
அவர் இறப்பிற்கு மடத்துக்குளம் பகுதி தொலைக்காட்சி செய்தியாளர்கள், பத்திரிக்கை செய்தியாளர்கள், மாத இதழ் செய்தியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment